"கட்சியை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் பிரச்னை" - சீமான்

நாம் தமிழர் கட்சியை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் மக்களின் பிரச்சினை என்றும் தொடர்ந்து களத்தில் நிற்பது தான் எங்கள் கொள்கை முடிவு என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கட்சியை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் பிரச்னை - சீமான்
x
நாம் தமிழர் கட்சியை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் மக்களின் பிரச்சினை என்றும் தொடர்ந்து களத்தில் நிற்பது தான்  எங்கள் கொள்கை முடிவு என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் அதிமுகவும் திமுகவும்  பெரும் பணத்தை முதலீடு செய்வதாக அவர் தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்