நீங்கள் தேடியது "Security lapse at Rajaji hall"

ராகுலுக்கு மட்டுமல்ல 3 மணி நேரம் யாருக்குமே பாதுகாப்பில்லை - வானதி சீனிவாசன்
12 Aug 2018 2:56 AM GMT

"ராகுலுக்கு மட்டுமல்ல 3 மணி நேரம் யாருக்குமே பாதுகாப்பில்லை" - வானதி சீனிவாசன்

கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் வந்து சென்ற பின்னர், ராகுல்காந்திக்கு மட்டுமல்ல மத்திய அமைச்சர்களுக்கும் அதே நிலை தான் என பா.ஜ.க. பொதுச் செயலாளார் வானதி சீனிவாசன் கூறியுள்ளார் .