நீங்கள் தேடியது "Seats Vacant"

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் எத்தனை? - சத்ய பிரதா சாஹு,  சுனில் அரோராவுக்கு கடிதம்
5 Dec 2018 3:11 AM IST

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் எத்தனை? - சத்ய பிரதா சாஹு, சுனில் அரோராவுக்கு கடிதம்

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.