நீங்கள் தேடியது "School Village"

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
26 Feb 2019 2:16 AM GMT

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு அப்பகுதி மக்கள் சார்பாக கல்வி சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.