நீங்கள் தேடியது "school reopen date"

பள்ளி, கல்லூரி திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை?
3 Nov 2020 11:14 AM IST

பள்ளி, கல்லூரி திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை?

தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா பரவல் மற்றும் பருவமழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 30,000 இடங்கள் ஒதுக்கீடு - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் தகவல்
3 Jun 2019 6:07 PM IST

"கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 30,000 இடங்கள் ஒதுக்கீடு" - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் தகவல்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 30 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் கொளுத்தும் வெயில் : பள்ளிகள் மறுதிறப்பை தள்ளி வைக்க பெற்றோர் கோரிக்கை
1 Jun 2019 4:12 PM IST

அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் கொளுத்தும் வெயில் : பள்ளிகள் மறுதிறப்பை தள்ளி வைக்க பெற்றோர் கோரிக்கை

அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் மறுதிறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலவச கல்வி சட்டம் : தனியார் பள்ளிகளில் மே-31, ஜூன் 6-ஆம் தேதிகளில் இடங்கள் ஒதுக்கீடு
30 May 2019 8:53 AM IST

இலவச கல்வி சட்டம் : தனியார் பள்ளிகளில் மே-31, ஜூன் 6-ஆம் தேதிகளில் இடங்கள் ஒதுக்கீடு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு, மே 31-ஆம் தேதி, ஜூன் ஆறாம் தேதி ஆகிய நாட்களில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம் இல்லாமல் இயங்குகிறது 25 தனியார் பள்ளிகள் - சென்னை மாவட்ட ஆட்சியர்
30 May 2019 8:48 AM IST

"அங்கீகாரம் இல்லாமல் இயங்குகிறது 25 தனியார் பள்ளிகள்" - சென்னை மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 25 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் கட்டாயம் திறக்கப்பட வேண்டும் - தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
30 May 2019 7:35 AM IST

"ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் கட்டாயம் திறக்கப்பட வேண்டும்" - தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.