நீங்கள் தேடியது "school books issue order"
11 July 2020 8:17 AM IST
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல் வழங்க உத்தரவு
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகம் மற்றும் கல்வி பயில தேவையான பொருட்களை வழங்குமாறு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
