நீங்கள் தேடியது "sawan month festival"

கெளரி சங்கர் கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடக்கம்
29 July 2019 3:33 AM GMT

கெளரி சங்கர் கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடக்கம்

ஆடி மாதத்தின் 2வது திங்கட் கிழமையான இன்று டெல்லியில் உள்ள கெளரி சங்கர் கோவிலில் அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன