கெளரி சங்கர் கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடக்கம்

ஆடி மாதத்தின் 2வது திங்கட் கிழமையான இன்று டெல்லியில் உள்ள கெளரி சங்கர் கோவிலில் அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன
கெளரி சங்கர் கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடக்கம்
x
சாவன் என்று வடமாநிலங்களில் அழைக்கப்படும், ஆடி மாதத்தின் 2வது திங்கட் கிழமையான இன்று, டெல்லியில் உள்ள கெளரி சங்கர் கோவிலில் அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சாவன் மாதம், வடமாநிலங்களில் சிவனுக்கு உகந்த மாதமாக கருதப்பட்டு, விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த மாதத்தின் 2வது திங்கட்கிழமையான இன்று, ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்