நீங்கள் தேடியது "saveetha medical college Function Telangana governor Tamilisai Speech"

இயற்கையை ரசிக்க தொடங்கினால் அழிக்க மனம் வராது - தமிழிசை சவுந்தரராஜன்
27 Sep 2019 8:25 PM GMT

"இயற்கையை ரசிக்க தொடங்கினால் அழிக்க மனம் வராது" - தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவ கல்லூரியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.