நீங்கள் தேடியது "saudi arabian minister"

சவூதி அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு
29 Oct 2019 5:48 PM IST

சவூதி அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு

2 நாள் அரசு முறைப்பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அப்துல் மோஷின் அல்-பெட்லேவை சந்தித்து பேசினார்.