நீங்கள் தேடியது "satyapal singh"
27 July 2018 11:38 AM IST
"ஆண்டுக்கு இருமுறை ஜே.இ.இ.,நீட் தேர்வுகள்" : மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தகவல்
நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் வசதிக்காக, மையங்கள் அமைத்து, கணினி மூலம் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
