நீங்கள் தேடியது "Sathunavu"
4 April 2025 2:05 PM IST
முட்டை கேட்ட மாணவனை துடப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்..!
1 Dec 2018 5:53 PM IST
"விரைவில் மதிய உணவு திட்டம் போல காலை உணவு" - அமைச்சர் மணிகண்டன் தகவல்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
2 Nov 2018 4:58 PM IST
"சத்துணவு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்" - அமைச்சர் சரோஜா
குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.
31 Oct 2018 9:59 PM IST
சத்துணவு ஊழியர்கள் 3 - வது நாள் போராட்டம்
காலமுறை ஊதியம் , ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சத்துணவு ஊழியர்கள், 3- வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

