நீங்கள் தேடியது "Sarkar Story Problem"

சர்கார் கதை உரிமை கோரியவருடன் சமரசம்
30 Oct 2018 7:41 AM GMT

சர்கார் கதை உரிமை கோரியவருடன் சமரசம்

சர்கார் பட கதை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - காதாசிரியர் வருண் ராஜேந்திரன் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.