நீங்கள் தேடியது "sarkar motion poster"

சர்கார் படத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷன் இல்லை
2 July 2018 3:03 PM GMT

'சர்கார்' படத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷன் இல்லை

'சர்கார்' படத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷன் இல்லை தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்

சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்காதீர்கள் - நடிகர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
30 Jun 2018 6:24 AM GMT

சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்காதீர்கள் - நடிகர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில், நடிப்பதை நடிகர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்க்கார் (புகை)படம் இளைஞர்களை பாதிக்குமா? - பொதுமக்கள் கருத்து
29 Jun 2018 6:56 AM GMT

சர்க்கார் (புகை)படம் இளைஞர்களை பாதிக்குமா? - பொதுமக்கள் கருத்து

நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சியுடன் வெளியான சர்க்கார் திரைப்படத்தின் First look poster சர்ச்சையாகி உள்ளது. இது குறித்து பொதுமக்களின் கருத்து என்ன...?

ஆயுத எழுத்து - 22.06.2018 விஜய் பட தலைப்பு : சினிமாவா ? அரசியலா ?
22 Jun 2018 5:02 PM GMT

ஆயுத எழுத்து - 22.06.2018 விஜய் பட தலைப்பு : சினிமாவா ? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்கள் வினோபா பூபதி, பா.ம.க, பிஸ்மி, பத்திரிகையாளர், பாலாஜி, விஜய் ரசிகர்,சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்..