நீங்கள் தேடியது "Sari Robbery Gang"

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து புடவை திருடும் கும்பல்...
12 Jun 2019 11:57 AM GMT

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து புடவை திருடும் கும்பல்...

டெல்லியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து துணிக்கடையில் விலை உயர்ந்த பட்டுபுடவைகளை திருடும், நான்கு பெண்கள் உட்பட 6 வட மாநில கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.