நீங்கள் தேடியது "Sardar Patel Statue Largest Statue"

சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட உருவச்சிலை - திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
31 Oct 2018 8:40 AM IST

சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட உருவச்சிலை - திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற உள்ள, சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.