நீங்கள் தேடியது "saraswathi pooja at home"

காசி மடம் - முப்பெரும் தேவிகளுக்கு சிறப்பு அபிஷேகம்
25 Oct 2020 6:10 PM IST

காசி மடம் - முப்பெரும் தேவிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று மதியம் நடைபெற்ற பூஜையில் அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு, 16 வகையான வாசனாதி திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்
25 Oct 2020 6:00 PM IST

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் சரஸ்வதி விளாகம் கிராமத்தில் சரஸ்வதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.