காசி மடம் - முப்பெரும் தேவிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று மதியம் நடைபெற்ற பூஜையில் அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு, 16 வகையான வாசனாதி திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காசி மடம் - முப்பெரும் தேவிகளுக்கு சிறப்பு அபிஷேகம்
x
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று மதியம் நடைபெற்ற பூஜையில் அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு, 16 வகையான வாசனாதி திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காசி மடத்து அதிபர் எஜமான் சுவாமிகள், மகா தீபாராதனை காண்பித்து, வழிபட்டார். மடத்தில் உள்ள அனைத்து பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டு, பூஜையில் வைக்கப் பட்டிருந்தன. இந்த நிகழ்வில், ஆலயப் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்