நீங்கள் தேடியது "sanjib banerjee"
17 Nov 2021 6:37 PM IST
ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியவில்லை - நீதிபதி சஞ்சீப் பானர்ஜி
மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, தன்னால் ஆதிக்க கலாச்சாரத்தை முழுமையாக தகர்த்தெறிய இயலவில்லை எனக் கூறியுள்ளார்.
