நீங்கள் தேடியது "sani payarchi"

டிச.27ல் தான் சனிப்பெயர்ச்சி - ஜன.24ல் அல்ல - திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு
22 Jan 2020 2:45 PM IST

"டிச.27ல் தான் சனிப்பெயர்ச்சி - ஜன.24ல் அல்ல" - திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு

வரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.