நீங்கள் தேடியது "samajwadi party mp arrest"
27 Feb 2020 7:58 AM IST
மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. சிறையில் அடைப்பு - மனைவி, மகனையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அசம்கான், அவரது மனைவி டான்ஷீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
