நீங்கள் தேடியது "salman khan next movie"

சல்மான் கானின் தபாங் 3 படக்குழு செய்தியாளர் சந்திப்பு - பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் பேச்சு
17 Dec 2019 8:16 AM IST

சல்மான் கானின் "தபாங் 3" படக்குழு செய்தியாளர் சந்திப்பு - பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் பேச்சு

தென்னிந்திய படங்களை ரீமேக் செய்வதில் தனக்கு எப்போதும் அதிக ஆசை உண்டு என பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார்.