நீங்கள் தேடியது "salem theft in bus"

சேலம்: பேருந்தில் இருந்து ரூ. 1 கோடி கொள்ளை
11 Dec 2019 9:46 AM IST

சேலம்: பேருந்தில் இருந்து ரூ. 1 கோடி கொள்ளை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த தொழிலதிபரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.