நீங்கள் தேடியது "salem omalur suicide"

செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை
29 Feb 2020 4:49 PM IST

செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை

ஓமலூர் அருகே அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.