நீங்கள் தேடியது "salem land issue"
28 Feb 2020 9:14 AM IST
ரூ.12 கோடி மதிப்பிலான கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - அதிகாரிகளின் சோதனையில் தெரிய வந்தது
சேலம் கரட்டு முனியப்பன் கோயிலுக்கு சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
