ரூ.12 கோடி மதிப்பிலான கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - அதிகாரிகளின் சோதனையில் தெரிய வந்தது

சேலம் கரட்டு முனியப்பன் கோயிலுக்கு சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரூ.12 கோடி மதிப்பிலான கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - அதிகாரிகளின் சோதனையில் தெரிய வந்தது
x
சேலம் கரட்டு முனியப்பன் கோயிலுக்கு சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், வட்டாட்சியர் மாதேஸ்வரன் நில அளவை செய்தபோது, சுமார் ஒன்பதாயிரம் சதுரஅடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலத்தை,  நீதிமன்ற உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். Next Story

மேலும் செய்திகள்