நீங்கள் தேடியது "salem edappadipalanisamy cm"

வேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
3 Dec 2020 5:08 PM IST

வேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை எனவும், விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்