நீங்கள் தேடியது "salem corona person"
30 April 2020 11:40 PM IST
நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணிபுரிந்த அறைக்கு பூட்டு
மேட்டூர் உரிமையியல் நீதிமன்றத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பணிபுரிந்த அறைக்கு பூட்டு போடப்பட்டது.
