நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணிபுரிந்த அறைக்கு பூட்டு

மேட்டூர் உரிமையியல் நீதிமன்றத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பணிபுரிந்த அறைக்கு பூட்டு போடப்பட்டது.
நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணிபுரிந்த அறைக்கு பூட்டு
x
மேட்டூர் உரிமையியல் நீதிமன்றத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பணிபுரிந்த அறைக்கு பூட்டு போடப்பட்டது. விசாரணையில் அவர் பழகி வந்த நண்பர் ஒருவரும் கொரானாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் பணிபுரிந்த அறைக்கு பூட்டு போடப்பட்டது. தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.Next Story

மேலும் செய்திகள்