நீங்கள் தேடியது "Salem 10 Goats death"

சேலம் : மர்ம விலங்குகள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு
6 Feb 2020 7:39 AM GMT

சேலம் : மர்ம விலங்குகள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் முனியன்வளவு கிராமத்தில், நள்ளிரவில் மர்ம விலங்குகள், இருபதிற்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.