சேலம் : மர்ம விலங்குகள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் முனியன்வளவு கிராமத்தில், நள்ளிரவில் மர்ம விலங்குகள், இருபதிற்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் : மர்ம விலங்குகள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு
x
சேலம் மாவட்டம் முனியன்வளவு கிராமத்தில், நள்ளிரவில் மர்ம விலங்குகள், இருபதிற்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 10 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்கு போராடி வருகின்றன. ஆடுகளை சிறுத்தை தாக்கி இருக்கலாம் என்ற செய்தி உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்