நீங்கள் தேடியது "Sai Baba of Shirdi Temple Festival"

மழை வேண்டி சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பிராத்தனை
1 Jun 2019 12:01 PM GMT

மழை வேண்டி சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பிராத்தனை

மழை வேண்டி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள தலையாரி தாங்கலில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் 108 கலச அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.