மழை வேண்டி சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பிராத்தனை

மழை வேண்டி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள தலையாரி தாங்கலில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் 108 கலச அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மழை வேண்டி சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பிராத்தனை
x
மழை வேண்டி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள தலையாரி தாங்கலில் உள்ள  சீரடி சாய்பாபா கோயிலில் 108 கலச அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களில் நிலவி வரும் வறட்சியை போக்க, மழை பெய்ய வேண்டும் என்று தலையாரிதாங்கள் கிராமத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு பிராத்தனையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்