நீங்கள் தேடியது "Sahib"

குரு கிராந்த் சாகிப் புனித நூல் உருவான தினம்
11 Sept 2018 11:07 AM IST

"குரு கிராந்த் சாகிப்" புனித நூல் உருவான தினம்

சீக்கியர்களின் புனித நூலான "குரு கிராந்த் சாகிப்" உருவான தினத்தை ஒட்டி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தங்கக் கோயில் மின் அலங்காரத்தில் ஜொலித்தது.