நீங்கள் தேடியது "safety in crackers factory"

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
23 Oct 2020 12:56 PM GMT

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.