நீங்கள் தேடியது "Safely Recovered"
12 July 2018 12:26 PM IST
பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை - பொக்லைன் இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்பு
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பள்ளத்தில் விழுந்த ஒரு குட்டி யானை நீண்ட நேர முயற்சிக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.
