நீங்கள் தேடியது "Sabarimalai Issue Sabarimalai Case"

டிச.16 - ல் சபரிமலை தீர்ப்பு குறித்துஆலோசனை
11 Dec 2018 2:09 AM GMT

டிச.16 - ல் சபரிமலை தீர்ப்பு குறித்துஆலோசனை

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக,சென்னையில், 'அய்யப்ப குருசாமிகள் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.