நீங்கள் தேடியது "Sabarimala Trek"
12 Jan 2019 1:31 PM IST
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது
மகரஜோதியன்று சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது.
23 Dec 2018 11:18 AM IST
கண்டிப்பாக சபரிமலைக்குச் செல்வோம் : பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - மனிதி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வி
சபரிமலை சென்றுள்ள பெண்களை தடுத்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பம்பையில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.
30 Nov 2018 5:30 AM IST
"சபரிமலை போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளது" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து
கேரள மக்கள் மதசார்பின்மையை விரும்புவதால், சபரிமலை விவகார போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
18 Nov 2018 3:16 AM IST
"பம்பாவை சீரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளது" - பா.ஜ.க. மீது கேரள அறநிலையத்துறை அமைச்சர் புகார்
சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் பயன்பாட்டிற்காக பம்பை ஆற்றை புனரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளதாக அம்மாநில அறநிலையத் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
15 Nov 2018 8:04 AM IST
சபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் - ஹெச்.ராஜா
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
15 Nov 2018 2:18 AM IST
சபரிமலைக்கு செல்ல திருப்தி தேசாய் முடிவு : பாதுகாப்பு தர பிரதமர், கேரள முதல்வருக்கு கோரிக்கை
சபரிமலை தரிசனம் செய்ய செல்ல உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என பெண்ணுரிமை செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், பிரதமர் மற்றும் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
23 Oct 2018 3:31 PM IST
சபரிமலை விவகாரம்: "உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தவறானது" - இல.கணேசன்
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் தவறானது என பாஜக-வின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
23 Oct 2018 1:36 PM IST
"சபரிமலை தொடர்பாக மக்கள் மனதில் இருப்பது, இறைவன் ஆசியால் நிறைவேறும்" - விபுதேந்திர தீர்த்த சுவாமிகள்
சபரிமலை தொடர்பாக மக்கள் மனதில் இருப்பது, இறைவன் ஆசியால் நிறைவேறும் என மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பீடாதிபதி விபுதேந்திர தீர்த்த சுவாமிகள் தெரிவித்துள்ளார்.






