நீங்கள் தேடியது "Rs.500 crore worth of emerald comparison kept in a silver box"

ரூ.500 கோடி மதிப்பிலான மரகதலிங்கம் - வெள்ளி பெட்டகத்தில் வைத்து ஒப்பீடு
4 Jan 2022 2:27 AM IST

ரூ.500 கோடி மதிப்பிலான மரகதலிங்கம் - வெள்ளி பெட்டகத்தில் வைத்து ஒப்பீடு

தஞ்சையில் மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம், திருக்குவளை தியாகராஜ கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு வெள்ளிப் பெட்டகத்தில் வைத்து ஒப்பீட்டு பார்க்கப்பட்டது.