நீங்கள் தேடியது "rs bharathi case chennai high court"

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விவகாரம்: ஆர்.எஸ். பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து  உத்தரவு
23 Jun 2020 3:45 PM IST

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விவகாரம்: "ஆர்.எஸ். பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு" - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.