நீங்கள் தேடியது "rowdy shankar case high court"
4 Sept 2020 6:12 PM IST
ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் - உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி மனு
என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு வரும் 8ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
