நீங்கள் தேடியது "rowdy pandi"

மதுரை: ரவுடி பாண்டி கத்தியால் குத்திக் கொலை- விசாரணை
13 Dec 2019 2:48 PM IST

மதுரை: ரவுடி பாண்டி கத்தியால் குத்திக் கொலை- விசாரணை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரவுடி பாண்டி நேற்று நள்ளிரவு கண்மாய் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.