மதுரை: ரவுடி பாண்டி கத்தியால் குத்திக் கொலை- விசாரணை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரவுடி பாண்டி நேற்று நள்ளிரவு கண்மாய் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை: ரவுடி பாண்டி கத்தியால் குத்திக் கொலை- விசாரணை
x
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரவுடி பாண்டி நேற்று நள்ளிரவு கண்மாய் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பல வழக்குகள் நிலுவையில் உள்ள பாண்டியை முன் விரோதத்தால் கொலை நடந்ததாக என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்