நீங்கள் தேடியது "Rooster Fight"
1 July 2019 6:34 AM GMT
அருகி வரும் அரிய வகை பெருவிடை கோழி... பரிசுபொருட்களுடன் களைகட்டிய கண்காட்சி
அருகி வரும், அரிய வகை பெருவிடைக் கோழி என்றழைக்கப்படும் சேவல்களை பாதுகாக்கும் விதமாக நடைபெற்ற கண்காட்சி, பைக் பரிசுகளுடன் களைகட்டியது.
16 Jun 2019 10:02 PM GMT
சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...
10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.
30 Dec 2018 7:21 PM GMT
சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்ட தடை ஜல்லிக்கட்டை போல் நீக்கப்படுமா ? - காத்திருக்கும் சேவல் வளர்ப்பாளர்கள்
சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையின் காரணமாக சண்டை சேவல்கள் களம் காணமுடியாமல் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன.
16 Dec 2018 8:18 AM GMT
சேவல் சண்டை நடத்த அனுமதி வேண்டும் - சேவல் வளர்ப்போர் தமிழக அரசுக்கு கோரிக்கை
பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் சேவல் வளர்ப்போர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Jun 2018 11:28 AM GMT
அழிவின் விளிம்பில் கிளிமூக்கு விசிறிவால் சேவல்கள்
அழிவின் விளிம்பில் உள்ள அரிய சேவல்களின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...