நீங்கள் தேடியது "robo for mediacal purpose"
30 April 2020 3:45 PM IST
மருத்துவ பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட ரோபோ - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வழங்கப்பட்டது
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஆனந்தா கல்லுரியின் பழைய மாணவரான பமுதித பிரேமசந்திர என்பவர் சுகாதாரத் துறைக்கு பயன்படும் வகையில் ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.
