மருத்துவ பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட ரோபோ - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வழங்கப்பட்டது

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஆனந்தா கல்லுரியின் பழைய மாணவரான பமுதித பிரேமசந்திர என்பவர் சுகாதாரத் துறைக்கு பயன்படும் வகையில் ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.
மருத்துவ பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட ரோபோ - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வழங்கப்பட்டது
x
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஆனந்தா கல்லுரியின் பழைய மாணவரான பமுதித பிரேமசந்திர என்பவர் சுகாதாரத் துறைக்கு பயன்படும் வகையில் ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த ரோபோ, கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுட்டிருக்கும் மருத்துவர்களுக்கு உதவியாக அமையும் என்று  பிரேமசந்திர தெரிவித்துள்ளார். இந்த ரோபோ இன்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலை தடுக்க இந்த ரோபோவில், சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளை சேர்த்து பயன்படுத்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்