நீங்கள் தேடியது "RishadBathiudeen"

தனது சகோதரர் கைதா ? - இலங்கை அமைச்சர் விளக்கம்
26 April 2019 8:18 PM GMT

தனது சகோதரர் கைதா ? - இலங்கை அமைச்சர் விளக்கம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக அந்நாட்டு அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரை இலங்கை ராணுவம் கைது செய்ததாக தகவல் வெளியானது.