நீங்கள் தேடியது "risen"

மேலும்  25 மாணவிகளுக்குக் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை 168 ஆக உயர்வு
21 March 2021 1:28 PM IST

மேலும் 25 மாணவிகளுக்குக் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை 168 ஆக உயர்வு

தஞ்சை மாவட்டத்திம் மேலும் 25 மாணவிகளுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.