நீங்கள் தேடியது "relief for coconut trees"

கஜா புயல் பாதிப்பு - நிவாரண தொகை உயர்த்தி தர வேண்டும் - நல்லசாமி
26 Nov 2018 8:31 PM GMT

"கஜா புயல் பாதிப்பு - நிவாரண தொகை உயர்த்தி தர வேண்டும்" - நல்லசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு 17,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.