நீங்கள் தேடியது "regularisation of commercial places"

போலீஸ் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயற்சி - டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்
19 Jun 2019 4:10 AM GMT

"போலீஸ் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயற்சி" - டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

கடன் அடமான பிரச்சினையில், மோசடி நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர்கள் தன்னையும், உறவினர்களையும் மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.